Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ கால்வாயில் ஆண் சடலம்; கொலை வழக்காக விசாரணை
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ கால்வாயில் ஆண் சடலம்; கொலை வழக்காக விசாரணை

Share:

சிலாங்கூர் மாநிலம், சுங்கை பூலோவில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபீஸ் நூர் தெரிவித்தார்.

உயிரிழந்தவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது மரணம் குற்றச் செயலால் ஏற்பட்டது தெரியவந்தது.

சுமார் 170 செ.மீ. உயரமும் 50 கிலோ எடையும், வழுக்கைத் தலையுடனும் இருப்பதாக அந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் பெயர் விவரங்களை அடையாளம் காணவும், சந்தேக நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்