Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நம்பிக்கை இல்லா தீர்மானம் இல்லை
தற்போதைய செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மானம் இல்லை

Share:

வரும் மே 22 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்குப் பெர்சத்து கட்சி திட்டம் கொண்டிருக்க வில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் கசாலி இட்ரீஸ் தெரிவித்தார்.
தங்களின் தற்போதைய கவனம் எல்லாம், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி இருக்குமே தவிர, அடிப்படையற்ற வதந்திகளுக்கு அல்ல என்று அவர் விளக்கினார்.

Related News