Jul 30, 2026
Thisaigal NewsYouTube
லோரியுடன் கார் மோதல்  இருவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரியுடன் கார் மோதல் இருவர் பலி

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 05-

தாங்கள் பயணித்த கார் , லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் . இச்சம்பவம் , பேராக் , கோபெங், குணங் பஞ்சாங்கங் தேசிய ப்பள்ளிக்கு அருகில் நேற்றிரவு 9.45 மணியளவில் நிகழ்ந்தது .

Perodua Kancil காரில் பயணம் செய்த 58 மற்றும் 62 வயதுடைய இருவர் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர் .

இந்த விபத்து குறித்து இரவு 9.48 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு மீட்புப்படை உதவி இயக்குனர் சபாரோடசி னோர் தெரிவித்தார் .

இடுபாடுகளுக்கு இடையிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை