Jul 29, 2026
Thisaigal NewsYouTube
U-TURN செய்த போது விபத்து; தொழிற்சாலை வேனில் சிக்குண்ட ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

U-TURN செய்த போது விபத்து; தொழிற்சாலை வேனில் சிக்குண்ட ஓட்டுநர்

Share:

பினாங்கு, பாலிக் புலாவ், கம்போங் கெந்திங்-ங்கிலுள்ள ஜாலான் புக்கிட் லாமா சாலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் U-TURN செய்ததால் தொழிற்சாலை வேன் ஓட்டுநர் விபத்தில் சிக்கினார்.

இன்று அதிகாலையில் நிகழ்ந்த அந்த விபத்தில், தொழிற்சாலை பேருந்தை மோதிய அவர், ஓட்டுநர் இருக்கையில் சிக்குண்டார். அதேவழியில், வந்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டி வேறு வழிகளின்றி, அந்த வேனை மோதினார்.

இன்று அதிகாலை மணி 5.44 அளவில் தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த SERI BALIK PULAU தீயணைப்பு மீட்பு படையினர், சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி, வேனிலிருந்து அவ்வாடவரை வெளியே கொண்டு வந்தனர்.

சிராய்ப்பு காயங்களுக்கு இலக்காகியிருந்த மோட்டார்சைக்கிளோட்டியும் வேன் ஓட்டுநரும், பின்னர் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்