அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தலிகளில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அடிக்கடி தேர்தல் நடைபெறுவதும்,வாக்களிப்பதும் மக்களுக்கு அலுத்து விட்டதால் இந்த இரண்டு இடைத் தேர்தர்களிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை சரியக்கூடும் என்று ஆய்வாளர்கள் இன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


