Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மைஏர்லைன்க்கு காரணம் கோரும் கடிதம்
தற்போதைய செய்திகள்

மைஏர்லைன்க்கு காரணம் கோரும் கடிதம்

Share:

உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதியுடன் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது தொடர்பில் அந்த மலேசிய விமான நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை கண்காணிக்கும் ஆணையமான மாவ்கோம், விளக்கம் கேட்டு, அந்த விமான நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கியுள்ளது.

மைஏர்லைன்க்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் நிபந்தனைகளை நிறைவு செய்ய அந்த விமான நிறுவனம் தவறிவிட்டதாக மாவ்கோம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு