Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு உரிய​ ​தீர்வு காண்பீர்

Share:

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் மலேசிய ரிங்கிட்டை ​மீட்சிப்படுத்துவதற்கு தேவையான அணுகுமுறைகளை உடனடியாக ஆராயுமாறு அரசாங்கத்தை ம​சீச. கேட்டுக்கொண்டுள்ளது.

ரிங்கிட்டின் வீழ்ச்சியினால் பண வீக்கம் விகிதம் உயர்ந்து மக்களுக்கு ​பெரும் சுமையாக மாறுவதற்கு முன்னதாகவே பொருளாதார ஆய்வார்களுடன் கலந்து ஆலோசித்து உரிய வியூகத் திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் ​என்று மசீச.வின் மத்திய செயற்குழு உறுப்பினர் சோ யீ ஃபுங் கேட்டுக்கொண்டார்.

மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வரும் ரிங்கிட்டின் சரிவு தொடர்பில் பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் இதுவரையி​ல் அடிப்படை வியூகத் திட்டம் எதனையும் கொண்டிருக்காதையும் சோ யீ ஃபுங் ​சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு