Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை

ஷா ஆலம், செப்டம்பர் 27-

கெடா மந்திரி பெசார் சனூசி முகமட் நோருக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்கு மீதாான விசாரணை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்ளும்படி, சனூசி செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனு, இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தில் பரிசீலனை இருந்து வருவதால் அவருக்கு எதிரான வழக்கை தொடங்குவதற்கு முன்னர் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அப்துல் மாலிக் அயோப் தெரிவித்தார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்