Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டிஏபி இனதுவேஷ கட்சியா? மறுத்தார் யாங் ஷா புரா

Share:

டிஏபி ஓர் இனவாதக் கட்சி என்று கூறப்படுவதை பெந்தோங் எம்.பி. யங் ஷெஃபுரா ஓத்மான் மறுத்துள்ளார். அதேவேளையில் டிஏபி, இஸ்லாத்திற்கு எதிரான இனத்துவேஷ கட்சி அல்ல என்பதையும் அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தினார்.

கடந்த பத்து ஆண்டு காலமாக டிஏபி யில் ஓர் உறுப்பினராக இருக்கும் தாம், எந்த சமயத்திலும் அது ஓர் இனவாதக் கட்சியைப் போல் செயல்பட்டது கிடையாது என்பதற்கு தாமே ஓர் உதராணமாகும் என்று யங் ஷெஃபுரா தெரிவித்தார். இஸ்லாம் ஓர் அதிகாரத்துவ சமயம் என்ற முறையில் அதன் மாண்பை டிஏபி எப்போழுதுமே மதித்து வந்துள்ளது.

தாம் சார்ந்துள்ள சமயத்தையும், இனத்தையும் இழிவுப்படுத்தக்கூடிய கட்சியாக டிஏபி இருக்குமானால் அதனை கண்டு தாமே சகித்துக்கொள்ள முடியாது என்ற திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் ​தொகுதி இடைத் தேர்தலில் உரையாற்றுகையில் யங் ஷஃபுரா இதனை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்