Jul 1, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல்: DBKL முன்னாள் இயக்குநரின் மேல்முறையீடு தள்ளுபடி - 4 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கியது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல்: DBKL முன்னாள் இயக்குநரின் மேல்முறையீடு தள்ளுபடி - 4 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கியது

Share:

கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL முன்னாள் மூத்த துணை இயக்குநர் 64 வயது சபுதின் முகமட் சல்லே லஞ்ச ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது 4 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க இன்று சிறைக்கு அனுப்பப்பட்டார்.

துணை ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வேலை அனுமதி வழங்கியதற்காக 2 லட்சம் ரிங்கிட் 0 லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரிங்கிட் அபராதத்தையும் நீதிபதி நூரின் பாதருடின் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு உறுதி செய்தது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை