Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

மெர்சிங், மார்ச் 5 -

மெர்சிங், ஜாலான் என்டாவ் மெர்சிங் சாலையின் 2 ஆவது கிலோ மீட்டரில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 43 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

உள்ளூரை சேர்ந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மெர்சிங்கை நோக்கி சென்று கொண்டிருந்த ப்ரோடுவா அசியா கார், U சாலையில் வளைந்த போது, காரின் பின்னால் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக கூறப்படுகிறது.

இதில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த வேளையில் கார் ஓட்டுநர் காயமின்றி உயர் தப்பியதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ராசாக் அப்துல்லா தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்