Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இராணுவப்படையின் கவச வாகனம் கவிழ்ந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இராணுவப்படையின் கவச வாகனம் கவிழ்ந்தது

கெந்திங், நவ. 7-

மலேசிய இராணுவப்படைக்கு சொந்தமான கவச வாகனங்களை ஏற்றிக்செல்லும் லோரி ஒன்று சாலையை விட்டு விலகி கவிழ்ந்தது.

இச்சம்பவம் இன்று மாலை 4.48 மணியளவில் கெந்திங் செம்பா / கோம்பாக் சாலையின் 35.2 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இவ்விபத்து காரணமாக அந்த சாலையை பயன்படுத்திய வாகனமோட்டிகள் மெதுவாக செல்ல நேர்ந்தன என்று மலேசிய நெடுங்சாலை வாரியமான LLM தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →