Dec 3, 2025
Thisaigal NewsYouTube
9 வயது சிறுமி குழந்தையை பிரசவித்தார்
தற்போதைய செய்திகள்

9 வயது சிறுமி குழந்தையை பிரசவித்தார்

Share:

9 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்த முதலாவது சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. நாட்டில் மிகச்சிறிய வயதில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து உள்ளதாக யாயாசான் இக்லாஸ் அறவாரித்தின் தலைவர் ஜைனூர் ரஷீத் ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்ப்படுத்துவதாக உள்ளது என்று அரசாங்க சார்பற்ற அமைப்பின் அந்த தலைவர் கூறுகிறார்.

அபாசப் படத்தை பார்த்த தமது அண்ணனின் தகாத உறவின் விளைவாக இக்குழந்தை பிரசவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜைனூர், இதற்கு முன்பு 17 மற்றும் 18 வயதுடைய இரு வயதுக்குறைந்த பெண்கள் குழந்தை பிரசவித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது காரணம், மலேசியாவில் திருமணம் ஆகாமலேயே சுதந்திரமாக தகாத உறவுக் கொள்ளும் வயது குறைந்த பிள்ளைகள் மத்தியில் 10 பேரில் ஒருவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்களை தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜைனூர் ரஷீத் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்