Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எம்சிஏ குறைந்த விகிதத்தில் ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டு வாருங்கள், எஸ்எஸ்டியை அதிகரிக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

எம்சிஏ குறைந்த விகிதத்தில் ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டு வாருங்கள், எஸ்எஸ்டியை அதிகரிக்க வேண்டாம்

Share:

அரசாங்கம் ஜி எஸ்டி எனப்படும் பொருள் மீதான வரியை அதிகரிக்க வேண்டுமே தவிர பொருள் விற்பனை வரியான ஸ்ஸ்டி யை உயர்த்திருக்க கூடாது என மசீச கட்சியின் பேச்சாளர் சவ் யி ஃபுங் கருத்து தெரிவித்துள்ளார். பொருள் விற்பனை வரி புதிய பட்ஜெட்டில், 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பி 40 மக்களுக்கு பெரும் பாரமாக அமையும் என சோ மேலும் கூறினார்.

அரசாங்கம் கி எஸ் டியை குறைந்த அளவில் 3 முதல் 4 சதவிகிதம் அளவில் வரி கட்டத் திட்டமிட்டிருந்தால், அது பி 40 மக்களுக்கு பெரும் பாரமாக அமையாது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு