Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தைவான் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை! – ஃபாமி ஃபட்சில்
தற்போதைய செய்திகள்

தைவான் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை! – ஃபாமி ஃபட்சில்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைவான் தொடர்பாக அண்மையில் வெளியிட்ட கருத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

அல் ஜசீராவுக்கு அளித்த நேர்காணலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தைவான்-சீனா உறவை வரலாற்றுப் பின்னணியுடன் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு தைவான் கடும் எதிர்வினை தெரிவித்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் தெளிவுபடுத்தினார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி