Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இ-ஹெய்லிங் ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இ-ஹெய்லிங் ஓட்டுநர்

Share:

லாட்டரி எண்கள் தொடர்பான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் சம்பவத்தில், நம்பர் கடை உதவியாளர் பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 59 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநர், ஏழு நாட்கள் தடுப்புக்விலில் வைக்கப்பட்டுள்ளார்.

62 வயதுடைய அந்தப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவரது உடலில் சுமார் 50 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைக்காக அவர் செயற்கை மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பெட்ரோல் இருந்ததாக சந்தேகிக்கப்படும் திரவம் அடங்கிய பாட்டில், மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் சட்டை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இல்லை என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து