Oct 5, 2026
Thisaigal NewsYouTube

ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்தது

கோலாலம்பூர், அக்டோபர்.08-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 3 காசு விலை குறைந்துள்ளது. லிட்டருக்கு 3 ரிங்கிட் 21 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல், 3 ரிங்கிட் 18 காசுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு மற்றும் 2 ரிங்கிட் 93 காசுக்கு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →