Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பிரிட்டன் மன்னர் Charles வாழ்த்து
தற்போதைய செய்திகள்

பிரிட்டன் மன்னர் Charles வாழ்த்து

Share:

கோலாலம்பூர்,ஜூலை 20-

மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக இன்று அரியணை அமர்ந்த சுல்தான் இப்ராஹிமிற்கு பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், /நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் / மேம்படுத்திக்கொள்ளவும் மலேசியாவின் புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆவலாக இருப்பதாக பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இடம் பெற்றுள்ள மலேசியா, / கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் ஒரு நீண்ட காலமாகவே பிரிட்டனுடன் அணுக்கமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது என்று மன்னர் Charls குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையிலான மலேசியாவுடன் பிரிட்டனின் அந்த ஒத்துழைப்பு தொடரும் என்று மன்னர் Charls அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியை கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ளது.

Related News

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை