டுங்குன் , புக்கிட் பீசியில் நிகழ்ந்த சாலைவிபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். லெபு ராயா பந்தாய் திமூர் 2 நெடுஞ்சாலையின் 375.8 ஆவது கிலோ மீட்டரில் நேற்று மாலை 6.25 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் உயிரிழந்த மூவரில் இரண்டு மாத கைக்குழந்தையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


