Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தஸ்காவில் 7 மாதக் குழந்தை உயிரிந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தஸ்காவில் 7 மாதக் குழந்தை உயிரிந்துள்ளது

கோலாலம்பூர், மே.28-

தஸ்கா எனப்படும் மழலையர் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் கைக்குழந்தை இறந்துள்ளது. கோலாலம்பூர், ஸ்தாபாக், டானாவ் கோத்தாவில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலை 9 க்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

2001 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை