May 21, 2026
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.தி 3 ஶ்ரீ அன்டலாஸ் ரயில் நிலையத்தில் பெண்ணின் சடலம்
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.தி 3 ஶ்ரீ அன்டலாஸ் ரயில் நிலையத்தில் பெண்ணின் சடலம்

Share:

கிள்ளான், எல்.ஆர்.தி 3 ஶ்ரீ அன்டலாஸ் ரயில் நிலையத்தின் பாதசாரிகளுக்கான நடைப்பாடையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.10 மணியளவில் அந்த ரயில் நடைப்பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரிடமிருந்த கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீஸ் குழு அவ்விடத்திற்கு விரைந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சி ஹூங்கா போங் தெரிவித்தார்.

47 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், வீடுயின்றி அப்பகுதியில் சுற்றித் திரிபவர் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. சவப்பரிசோதனைக்காக அம்மாதுவின் சடலம், கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏசிபி சி ஹூங்கா போங் குறிப்பிட்டார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி