Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புதிய சந்தைகளை நோக்கி மலேசிய நிறுவனங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புதிய சந்தைகளை நோக்கி மலேசிய நிறுவனங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை.06-

மலேசிய நிறுவனங்கள் தற்போதுள்ள சந்தைகளை மட்டும் நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். பிரேசில், BRICS போன்ற தளங்கள் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாகவும், பிரேசில் நாட்டில் பெட்ரோனாஸ், யின்சன் புரொடக்‌ஷன் போன்ற மலேசிய நிறுவனங்களின் வெற்றிகளைப் பிரதமர் பாராட்டினார்.

பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவே மலேசிய நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →