Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்
தற்போதைய செய்திகள்

பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்

Share:

நாட்டின் போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் , தமது பணியை இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். காலை 8 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிந்த புதிய ஐஜிபி.யை அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா சாடுடினின் வரவேற்றனர். ரஸாருடின் ஹுசேனின் இந்த நியமனத்தின் மூலம் அவர் நாட்டின் 14 ஆவது ஐஜிபியாக விளங்குகிறார்.

Related News