Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பன்னீர் செல்வம் தூக்கிலிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்- ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்

Share:

ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன், போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நாளை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிடலப்படவிருக்கிறார்.

37 வயதான அந்த மலேசியப் பிரஜை, தூக்கிலிடப்படுவது, நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

பன்னீர் செல்வம் தூக்குமேடையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கையை மலேசியா உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நிபுணர்கள் அகப்பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி