May 22, 2026
Thisaigal NewsYouTube
சா​லை விபத்தில் முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

சா​லை விபத்தில் முதியவர் மரணம்

Share:

தானா மேரா,பிப்.12
மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர், MPV வாகனத்துடன் மோதி, உயிரிழந்தார்.இச்சம்பவம், கிளந்தான், தானா மேரா, பத்து காஜா, ஜாலான் கம்போங் கெலெவாக் என்ற இடத்தில் இன்று காலை 7.40 மணியளவில் நிகழ்ந்தது.

தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான 72 வயது முதியவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தானா மேரா மாவ​ட்ட போ​லீஸ் தலைவர் முஹமாட் ரசி ரொஸ்லி தெரிவித்தார். முதியவர் பயணித்த பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த MPV வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது என்று முஹமாட் ரசி தெரிவித்தார்.

Related News