Mar 26, 2026
Thisaigal NewsYouTube
நாளை விளக்கம் பெறப்படும்
தற்போதைய செய்திகள்

நாளை விளக்கம் பெறப்படும்

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 19-

மதம், இனம், ஆட்சியாளர் உட்படுத்திய 3R விவகாரம் குறித்து, பெரிகாடன் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்-னிடம், நாளை கோலாலம்பூர், SENTRAL சாலையில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) அலுவலகத்தில் விளக்கம் பெறப்படும் என்ற தகவலைப் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை காலை 11 மணிக்குமுஹ்யித்தீன் யாசின்-னிடம் போலிஸ் விளக்கம் பெறும் என்று மலேசியா போலிஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரஜருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சாடி அவதூறாக முஹ்யித்தீன் பேசியது குறித்து இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 30 போலிஸ் புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு