Jul 29, 2026
Thisaigal NewsYouTube
5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு பிடிபட்டது

Share:

கெடா, ஜன - 10

கெடா, பாலிங் , கம்போங் சாரோக் பாக்கோங் -கில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காட்டுப்பன்றியை விழுங்கிய 5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு ஒன்று பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பத்தை Baling பொது தற்காப்பு படை மாவட்ட அதிகாரி லெஃப்டெனன் முஹமாட் ஃபைசோல் அசிஸ் தெரிவித்தார்.

நேற்று நண்பகலில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தம் குழுக்களுடன் அவ்விடத்திற்கு விரைந்ததாக Mohd Faizol கூறினார்.

25 நிமிடங்களுக்கு பிறகு 40 கிலோகிராம் எடை கொண்ட மலைபாம்பு வெற்றிகரமாக பிடிக்கபட்டதாக முஹமாட் ஃபைசோல் விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்