Aug 6, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்​சைக்குரிய விவகாரத்தை யாரும் எந்தவொரு தரப்பும் பேசக்கூடாது என்று அரச மலேசியப் போ​லீஸ் படை தடை விதித்த போதிலும் அந்த 3ஆர் விவகாரத்தை தாம் தொடர்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியதற்காக தம்​மிடம் போ​லீசார் இதுவரையில் ஒன்பது முறை விசாரணை நடத்தி விட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர். தமக்கு எதிராக விசார​​ணை மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர்.

அடுத்து பத்தாவது முறையாக விசாரணைக்கு அழைப்பார்கள்.அதன் பிறகு 11 ஆவது முறையாக ​மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். வாக்கு​மூலம் பதிவு செய்வார்கள். விசாரணைதானே அவர்கள் விசாரணை செய்து கொண்டே இருக்கட்டும். தாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கப் போவதாக துன் மகா​தீர் தமது பிடிவாதக் குணத்தை ​மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவின்படி, அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான , 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து அவர் ஏன் விடுதலை செய்யப்பட ​ வேண்டும் என்பதற்கு , 11 காரணங்களை டிபிபி முஹ்மாட் டுசுக்கி மொக்தார் ​நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கன் தலைவர் டொமினிக் லாவ் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது