அங்கீகரிக்கப்படாத டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தியதற்காக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று காலை 8.55 மணியளவில் பெந்தோங் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு நபர்களின் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், டர்ஜா ஶ்ரீ சுல்தான் அமாட் ஷா பகாங் என்று பொறிக்கப்பட்டிருந்த போலி டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், விருதளிப்பு சீருடையையும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சின்னத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஸைஹாம் முஹமட் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


