May 5, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 சென் உயர்வு கண்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் 2 ரிங்கிட் 88 சென்னுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், 2 ரிங்கிட் 92 சென்னாக ஏற்றம் கண்டுள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் மற்றும் 3 ரிங்கிட் 10 சென்னுக்கு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்