Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

Share:

அலோர் ஸ்தார்,ஜன.22
கெடா, பூலாவ் பாயார் கடலோரப்பகுதியில் நீச்சல் பயிற்சியின் போது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சிலாங்கூரை சேர்ந்த 43 வயதுடைய அப்பெண் நேற்று மதியம் 2 மணியளவில் சுயநினைவின்றி காணப்பட்டதுடன் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி அஹ்மாட் ஷுக்ரி மாட் ஆகிர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் பூலாவ் பாயார் கடற்பகுதியில் உள்ளூர் உரிமம் பெற்ற நிறுவனத்துடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக அஹ்மாட் ஷுக்ரி கூறினார்.

இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அஹ்மாட் ஷுக்ரி இன்று அறிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது