Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பேராக் கிரிக் வட்டாரத்தில் அமைந்துள்ள குடில் ஒன்றில் பிண வாடை
தற்போதைய செய்திகள்

பேராக் கிரிக் வட்டாரத்தில் அமைந்துள்ள குடில் ஒன்றில் பிண வாடை

Share:

பேராக் கிரிக் வட்டாரத்தில் அமைந்துள்ள குடில் ஒன்றில் பிண வாடை வீசியதை தொடர்ந்து அங்கு 43 வயது ஆடவர் இறந்து கிடந்துள்ளார் என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி மொஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.

கம்போங் பாரித் ரப்பர் தோட்டத்தில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான அந்த குடிலில், மேல் சட்டை மற்றும் காலணி இல்லாது அந்த ஆடவர் இறந்து கிடந்துள்ளார். அந்த ஆடவர் கொலை சம்பவத்திற்கு ஆளான எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையில், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி மேலும் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!