Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காவல் நிலையம் மூடப்படாது, நுழைவாசல் மட்டுமே மூடப்படும்.- உள்துறை அமைச்சர் விளக்கம்.
தற்போதைய செய்திகள்

காவல் நிலையம் மூடப்படாது, நுழைவாசல் மட்டுமே மூடப்படும்.- உள்துறை அமைச்சர் விளக்கம்.

Share:

மராங், ஜூலை 10-

காவல் நிலையங்களின் நுழைவாசல் இரவு 10.00 மணிக்கு மேல் மூடப்படும் என மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறிய கூற்றை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு அதன் தொடர்பான விளக்கத்தை அமைச்சர் இன்று அளித்துள்ளார்.

தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு காவல் நிலையங்களின் நுழைவாசல் மட்டுமே அடைக்கப்படும் என்றும் மற்றப்படி காவல் நிலையங்கள் வழக்கம் போல 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் என அமைச்சர் விளக்கம் கூறினார்.

மிக பிரச்சனைகளுக்குரிய இடஙக்ளில் உள்ள காவல் நிலையங்களின் நுழைவாசல்கள் இரவு 10.00 மணிக்குமேல் மூடப்படும் என்ரும் இது ஒன்றும் புதிதான விசயம் அல்ல என அமைச்சர் கூறியதுடன், இது மலேசிய தேசிய காவல் படை தலைவர் முன்பு அறிவித்திருந்த கட்டளையும் கூட என சைபுடின் தெளிவுப் படுத்தினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்