May 21, 2026
Thisaigal NewsYouTube
‘on-demand’ வேன் சேவையை அறிமுகம் செய்ய இருக்கும் அமைச்சு
தற்போதைய செய்திகள்

‘on-demand’ வேன் சேவையை அறிமுகம் செய்ய இருக்கும் அமைச்சு

Share:

பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் முயற்சியில் மாற்றுப் போக்குவரத்துச் சேவையாக கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘on-demand’ எனப்படும் வேன் சேவையைப் போக்குவரத்து அமைச்சு அறிமுக செய்ய உள்ளது.

இது குறித்து பேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், பொதுப் பேருந்து சேவைகள் பகுதிகளில் இந்த வேன் சேவைகளை இலக்காகக் கொண்ட முன் முயற்சியை செயல்படுத்துவது பற்றிய விரிவானத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

2024 வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் ஒரு பகுதி வேன்களை வாங்கப் பயன்படுத்தப்படும் என்றும், அவற்றின் செயல்பாடுகளை Prasarana Malaysia Berhad (Prasarana). மேற்பார்வையிடும் என்றும் அவர் கூறினார்.

e-hailing சேவையைப் போலவே இந்த வேன்களும் செயல்படும். ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இவை பயணிக்காது. இருந்தாலும், எல்லோராலும் மிக எளிதாகக் பயன்படுத்தக் கூடிய இடத்தில் அவை நிறுத்த் வைக்கப்படும் என்றார் அந்தோணி லோக்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்