சுங்கைப்பட்டாணி, தாமான் கெம்பாசில் ஓர் உணவகத்திற்கு அருகில் கைவிடப்பட்ட குளத்தில் நபர் ஒருவரும் அவரின் பேரப்பிள்ளையும் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
78 வயது முதியவர் ஒருவரும் 19 மாத கைக்குழந்தையும் இறந்து கிடந்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.








