Oct 15, 2026
Thisaigal NewsYouTube

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோல சிலாங்கூர், பிப்.3

கோலசிலாங்கூர், ஜெரம் பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஓர் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமியின் தாயார், இரவு 8.29 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தஜுடின் தெரிவித்தார்.

சிறுமியின் தாயாரை கடந்த 2022 ஆம் ஆண்டு விவகாரத்து செய்து விட்ட அந்த 33 வயதுடைய அந்த நபர், பின்னர் 8 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடைய மற்றொரு சம்பவத்தில் 14 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் அவரின் 66 வயது தாத்தா மற்றம் 21 வயது மாமனுக்கு எதிராக புகார் செய்யப்பட்டு இருப்பதையும் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்