Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 4 காசு விலை குறைந்தது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 4 காசு விலை குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை.30-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 4 காசு விலை குறைந்துள்ளது. அது லிட்டருக்கு 3 ரிங்கிட் 21 காசிலிருந்து 3 ரிங்கிட் 17 காசுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவற்றின் விலை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கும், டீசல் 2 வெள்ளி 91 காசுக்கும் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது