Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரைத் தேடும் காவற்படையினர்
தற்போதைய செய்திகள்

மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரைத் தேடும் காவற்படையினர்

Share:

டுங்குன், ஏப்ரல்.26-

திரங்கானு, டுங்குன் பகுதியில் உள்ள யுஐடிஎம் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு, மாணவி ஒருவருக்கு முன்னால் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நேற்று நண்பகல் 12:30 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்டதாகவும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டதாகவும் டுங்குன் காவற்படை இடைக்காலத் தலைவர் Deputi Superintendan Jumaidy Bah Chong Weh தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 12 வினாடி காணொலி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நபர் மேலும் பல இடங்களில் இத்தகைய பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகப் பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை