Jul 30, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை 5 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

டீசல் விலை 5 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்துள்ளது. லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை, 3 வெள்ளி 30 காசுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.அவை முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும் விற்கப்படுகிறது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை