Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்
தற்போதைய செய்திகள்

முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்

Share:

சிரம்பான், ஜன - 4,

முதியவர் ஒருவர் முதுகில் கடுமையாக வெட்டுக்காயங்களுடன் ஒரு வீட்டில் இறந்து கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே தெரிவித்துள்ளார்.

74 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் காலை 10.10 மணியளவில் போர்ட்டிக்சன், ரந்தாவ், கம்போங் பாசிர் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறித்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து அந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, சவப்பரிசோனைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி அரிபாய் தாராவே குறிப்பிட்டார்.

இக்கொலை தொடர்பில் 18, 25 வயதுடைய இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்