Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95 மற்றும் ரோன் 97 விலை நிலை நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95 மற்றும் ரோன் 97 விலை நிலை நிறுத்தம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அவை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசு, 3 ரிங்கிட் 17 காசு என விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 3 காசு உயர்த்தப்பட்டு, 2 ரிங்கிட் 94 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்