Jul 30, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் குடும்பமாது காந்தா
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் குடும்பமாது காந்தா

Share:

தைப்பிங், ஜூலை 24-

பதின்ம வயதுடைய இளைஞரை மோதி தள்ளி, விபத்து ஏற்படும் அளவிற்கு மிக ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக மூன்று பிள்ளைகளுக்கு தாயரான குடும்ப மாதுவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் R. பிரபாகரன் முன்னிலையில் இன்று நிறுத்தப்பட்ட 39 வயது S. காந்தாவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் பேரா,ஜாலான் தைப்பிங் - பாகன் செராய் சாலையில் தாம் செலுத்திய Proton Saga FL கார், 19 வயதுடைய இளைஞரை மோதித் தள்ளும் அளவிற்கு வாகனத்தை மிக அபாயகரமான செலுத்தியதாக காந்தா மீது குற்றச்சாட்ட கொண்டு வரப்பட்டது. .

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லாது 12 மாத சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு