Jul 1, 2026
Thisaigal NewsYouTube
டோல் கேட்டில் காரை எட்டி உதைத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

டோல் கேட்டில் காரை எட்டி உதைத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

Share:

டோல் சாவடியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காரை எட்டி உதைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜாங் பகுதியில் உள்ள டோல் சாவடியில் கார் ஒன்று கட்டணம் செலுத்த நின்றிருந்தபோது, அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென காரை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

கார் அங்கிருந்து புறப்பட்ட பின்னரும் அந்த நபர் காரைத் தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளார். இந்தச் சாலை வன்முறை குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை