Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: தடயவியல் விசாரணை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: தடயவியல் விசாரணை தொடக்கம்

Share:

சுபாங் ஜெயா, சன்வே லகூனில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்து தொடர்பாக தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தடயவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணம், அனைத்து ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தெரியவரும் என்று அதன் தலைமை இயக்குநர் Hazlina Yon தெரிவித்தார்.

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், இதற்கு, பொறுப்பான தரப்பினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விபத்தில், ரோலர் கோஸ்டரில் பயணித்த 22 பேரில் 10 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

இதனிடையே, “ரோலர் கோஸ்டரின் உலோகப் பகுதியில் நீண்டகால பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான அழுத்தத்தால் ஏற்பட்ட பலவீனம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சன்வே குழும நிறுவனர் டான் ஸ்ரீ ஜெஃப்ரி சியா தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து