Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதி விளம்பரப் பலகை சாலையில் சரிந்தது: NKVE-யில் 5 கி.மீ. போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி விளம்பரப் பலகை சாலையில் சரிந்தது: NKVE-யில் 5 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

Share:

புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையான என்.கே.வி.இ -யில், சுபாங் மற்றும் ஷா ஆலம் இடையே நிகழ்ந்த லோரி விபத்தால், மேம்பாலத்தின் அருகிலிருந்த பெரிய விளம்பரப் பலகை கீழே உள்ள சாலையில் சரிந்து விழுந்தது.

இன்று மதியம் 12 மணியளவில் எம்.எஸ்.யூ அருகே, தெற்கு நோக்கிய 8.8 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பிளஸ் மலேசியா தெரிவித்துள்ளது.

விபத்தால் அவசரப் பாதை, இடதுபுற மற்றும் நடுப்பாதைகள் முடக்கப்பட்டன. சரிந்து விழுந்த விளம்பரப் பலகை கீழே உள்ள சாலையையும் மறைத்ததால், சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையை மறித்த பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாலை 5.47 மணியளவில் பாதிக்கப்பட்ட பகுதி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டதாக பிளஸ் தெரிவித்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி