கடந்த வாரம் கோலாலப்பூர், சூரியா கே.எல்.சி.சி.யின் முன், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களையும், 4 மின் ஸ்கூட்டர்களையும் தீயிட்டு நாச வேலையில் ஈடுப்பட்டதாக, உணவு விநியோகிப்பாளரான அஸ்ரில் கமருல் ஸமான் என்பவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த உணவு விநியோக்கிப்பாளர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


