Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: மலேசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
தற்போதைய செய்திகள்

சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: மலேசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.26-

வரும் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மலேசியாவை Super El Niño நிகழ்வு தாக்கக்கூடும் என்பதால், தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக UKM எனப்படும் Universiti Kebangsaan Malaysia பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றத் துறையின் மூத்த விரிவுரையாளர் Dr Zulfaqar Sa’adi வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளதால், அணைகளில் இருந்து தண்ணீரை முன்கூட்டியே திறந்துவிடும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பருவமழை குறைந்தால், வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்