Jul 31, 2026
Thisaigal NewsYouTube
13 அபராதங்கள், வியாபாரத்தை நிறுத்த 2 நோட்டீஸ்கள்
தற்போதைய செய்திகள்

13 அபராதங்கள், வியாபாரத்தை நிறுத்த 2 நோட்டீஸ்கள்

Share:

கிள்ளான் துறை முக வட்டாரத்தில், லைசன்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்து வந்த 13 கடைகளுக்கு அபராதத்தை விதித்தது கிள்ளான் நகராண்மைக் கழகம்.

அதே சமயம், வியாபாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற நோட்டீசை இரு கடைகளுக்கு எம் பி கே கொடுத்துள்ளது.

சோதனை நடத்தப்பட்ட 26 கடைகளில் 7 கடைகளுக்கு மட்டுமே லைசன்ஸ் இருப்பதாகவும் 15 கடைகளுக்கு அது இல்லை எனவும் எம் பி கே தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

Related News