Jul 29, 2026
Thisaigal NewsYouTube
700 கிலோகிராம் கேதும் இலைகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

700 கிலோகிராம் கேதும் இலைகள் கைப்பற்றப்பட்டன

Share:

56 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 700 கிலோகிராம் எடையுள்ள ketum இலைகளை தாய்லாந்திற்கு கடத்த முயற்சித்த சிண்டிகேட்டுகளின் நடவடிக்கையை மலேசிய இராணுவப் படையினர் முறியடித்தனர்.

நேற்று காலை 6.30 மணியளவில் Malaysia - Thailand எல்லைக்கு அருகில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான Mitsubishi Pajero ரக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் அதில் ketum இலைகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் மலேசிய காலாட்படை இரண்டாம் பிரிவின் தலைமையகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட காரில் 70 பொட்டலங்களை உள்ளடக்கிய 700 கிலோகிராம் Ketum இலைகள் கைப்பற்றப்பட்டதாக அது தெரிவித்திருந்தது.

மொத்தம் 81 ஆயிரம் மதிப்பிலான ketum இலைகள் உட்பட சம்பந்தப்பட்ட காரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக Kuala Nerang காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அது மேலும் தகவல் வெளியிட்டிருந்தது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்