Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நார்வேயில் நிகழ்ந்த விபத்தில் நான்கு மலேசியர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

நார்வேயில் நிகழ்ந்த விபத்தில் நான்கு மலேசியர்கள் காயம்

Share:

கோலாலம்பூர், டிச. 28-

கடந்த வியாழக்கிழமை, நார்வேயில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் மலேசியப் பிரஜைகள் நால்வர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேயில் பாஸ்ரேவாட்னட் ஏரிப் பூங்காவிற்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் சொற்ப காயங்களுக்கு ஆளான நான்கு மலேசியர்களும் தற்போது லோப்டனில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்